பணித்தள ஒளிவிழா நிரல் - 2016



யேர்மனியின் ஒவ்வொரு பணித்தளங்களிலும் நடைபெறவுள்ள ஒளிவிழாக்கள் பற்றிய விபரம் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யேர்மன் பணித்தள் ஒளிவிழாக்கள் அனைத்தும் இம்முறை "எழு ஒளிவீசு! இறை இரக்கத்தின் மனிதனாக உதயமாகு" இறைதந்தையின் இரக்கம் வார்த்தையில் மனுவுருவானார் என்ற மையக்கருத்தில் நடைபெறவுள்ளது. அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். வூப்பேற்றால் பணித்தள ஒளிவிழா 17.12.2016 க்கு மாற்றம் செய்யபட்டுள்ளது என்பதை கருத்தில் கொள்ளவும்.